எங்க COUNTER ATTACK பயங்கரமா இருக்கும்..! Amaran-ல தப்பா காட்டிடாங்க..! | Indian Army | BSF | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @thilagavathimurugan3236
    @thilagavathimurugan3236 Месяц назад +271

    En husband kuda CRPF tan sir ....neenga pesana ellame correct sir...pulwama attack la avaru pakathu convey la tan iruntharu just escape from god's grace...risk ana duty tan pakaranga family irukaravanga tan bayanthu bayanthu vazharom...neenga yaraiyum degrade panala but reasonable ah fact ah sonninga thanks sir

  • @kayathrisangar2407
    @kayathrisangar2407 Месяц назад +36

    ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரன் என்ற முறையில் உங்களுடைய பதில் பேச்சு மிக அருமையாக இருக்கிறது... உண்மை மிக தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள்.. நானும் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரனே 🥰💥

  • @Arun_N.143
    @Arun_N.143 Месяц назад +34

    இன்று நான் உங்களைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொண்டேன் நன்றி. வாழ்க பாரதம். வாழ்க அனைத்து வீரர்கள்

  • @aravind81995
    @aravind81995 Месяц назад +64

    This soldier Mr. Sathish spoke his heart out. My Dad is also an ex-BSF, and I can clearly feel the pain.

  • @a.nagaraja.nagaraj6924
    @a.nagaraja.nagaraj6924 Месяц назад +52

    நமது பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கங்களின் உரிய அங்கீகாரமும் குடும்பத்தின் உரிய பாதுகாப்பையும் இந்த அரசு உறுதி செய்திட வேண்டும்

    • @SocialHub-j8d
      @SocialHub-j8d Месяц назад

      இந்த பொறுக்கிகளின் உண்மை முகம் தெரியாமல் பேச வேண்டாம்.... பெண்களை நிம்மதியாக வேலை செய்ய விடமாட்டானுங்க... பெண்கள் ஏதேனும் தவறு செய்தால் Adjusment அல்லது Punishment என்று வாய் கூசாமல் கூப்பிடும் சீருடை அணிந்த CAPF நாய்கள். எனது உறவுக்கார பெண் இந்த நாய்களின் Sexual Harrasment தாங்கமுடியாமல் 5 லட்சம் பணத்தை கட்டிவிட்டு வேலையை விட்டுவிட்டார்.

  • @balamaya4502
    @balamaya4502 Месяц назад +99

    I’m a CPRF soldier mr.Sathish sir ex BSP clearly explained what is in my mind 🤝 thankq sir 🙏🏻

    • @sameerafathima3766
      @sameerafathima3766 Месяц назад +3

      Sir women can join crpf?

    • @SureshSuresh-dg6zb
      @SureshSuresh-dg6zb Месяц назад +1

      Pannalam

    • @Krish90551
      @Krish90551 Месяц назад

      Dont join pls😢 BJP wont respect muslims 😂​@@sameerafathima3766

    • @MahaLaksshme
      @MahaLaksshme Месяц назад

      @@sameerafathima3766yes you can

    • @balamaya4502
      @balamaya4502 Месяц назад

      @@sameerafathima3766definitely you can join you have to apply for ssc CAPF exam 🤝

  • @beinghuman2602
    @beinghuman2602 Месяц назад +86

    Well explained interview. CRPF ,BSF ,Army all should be treat equally.

    • @sinndoss
      @sinndoss Месяц назад +2

      மேஜர் முகுந்த் பிராம்மண சமுதாயத்தை சேர்ந்தவர் என்று காட்டினால், தமிழ்நாட்டில் திரைப்பட விநியோகத்தை கண்ட்ரோல் (control ) செய்யும் கோபாலபுரம் குடும்பம் இந்த இந்த படத்தை தமிழ் நாட்டில் காட்ட விடமாட்டாங்க !! "நந்தனார்" படத்தின் கதிதான் இந்த படத்திற்கும் !!

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Месяц назад

      Bro my dad CRPF . BSF and ARMY vida CRPF Tha most important thariuma 😢 army kara sathu poga mata CRPF tha sathu pova inga

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Месяц назад

      ​@@sinndossஅவன் என்ன கேட்டா நீ என்ன சொல்லுற டா ஜாதி பத்தி இப்ப உன் அப்பனா கேட்டா

  • @muthupandi9291
    @muthupandi9291 Месяц назад +58

    நான் BSF la கடந்த 07 வருடமாக பணியில் இருக்கிறேன்..தற்பொழுது பாகிஸ்தான் எல்லை பகுதியில் பணியில் உள்ளேன்... நாங்க தான் தினமும் 24 மணி நேரமும் எதிரி நாட்டுகாரணை சந்திக்கிறோம். எதிரி நாட்டில் இருந்து வருகிற முதல் குண்டுவை தாங்குவது நாங்கள் தான்... போன வருடம் அக்டோபர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் இரவு முழுவதும் சண்டை நடந்தது.

    • @kavingv2129
      @kavingv2129 Месяц назад +2

      Jai Hindh

    • @KarthikeyanSiva-k9b
      @KarthikeyanSiva-k9b Месяц назад +2

      Big Salute Sir 🇮🇳 . From Krishnagiri district.

    • @singlegamingyt4731
      @singlegamingyt4731 Месяц назад +2

      Personal num iruka sir yenaku BSF poganum aasai

    • @Kumarayya-k4t
      @Kumarayya-k4t Месяц назад

      Jai Hind

    • @golfstar5090
      @golfstar5090 Месяц назад

      ​@@Nagasiva-b5d sir உங்களுக்கு அனுபவம் இல்லை அதுதான் உண்மை

  • @PalrajGnanam
    @PalrajGnanam 14 дней назад +1

    Really Border man ! தனது குறைகளை பகுதியை மட்டும் தான் கூறினார் ஆனால் இன்னும் நிறைய உள்ளன?! சிறந்த விளக்கம் அளித்தார் வாழ்த்துக்கள் வீரா,,,,,,,

  • @Suresh-rb6ui
    @Suresh-rb6ui Месяц назад +9

    நான் ITBP(இந்தோ திபெத் எல்லைக் காவல் படை)யில் இருக்கிறேன். முன்னாள் துணை ராணுவ படை வீரர் கூறுவது முழுவதும் உண்மை, தற்போது சீன எல்லையில் உள்ளேன்
    அரசாங்கம் இராணுவத்துக்கு இணையான எந்த ஒரு சலுகையும் வழங்குவதில்லை

  • @dash.global5802
    @dash.global5802 Месяц назад +56

    Paramilitary forces should be given equal recognition as army

    • @santhoshrajendran5703
      @santhoshrajendran5703 Месяц назад +1

      Mudiyathu

    • @pmurali-n3z
      @pmurali-n3z Месяц назад

      உனக்கு ஏன் எரியுது!?​@@santhoshrajendran5703

    • @dash.global5802
      @dash.global5802 Месяц назад +1

      @santhoshrajendran5703 unna evan da ketaan 🤣

    • @Henry-sz4pk
      @Henry-sz4pk 2 дня назад

      Thambi orama po edhachum pesida poren😊​@@santhoshrajendran5703

  • @psoundrapandian
    @psoundrapandian Месяц назад +8

    Sir, En husband,Ex-BSF, kashmir, bangaladesh,sathisher,MP,ella borders laum duty partherukaru,neraiya operation duty partherukaru,gun shooting la 1st,2nd place la neraiya years vantharu,vrs vange varum pothu co hetta very good nu certificate vange vantharu anal police poga mudeyala 5percentage mark ella,SG ya work panraru athai relative, neighboures yellam cheapa nenaikuraga,kastama erukku,yenkaloda mana kumuralkalai yellam correct 💯 sonnega, thankyou sir, ஒவ்வொரு Ex-BSF karagalukum neraiya painful story erukku athai social media la sonna ungaluku thanks

  • @dayavitla1021
    @dayavitla1021 Месяц назад +11

    Am from mangalore karnataka. Am also ex crpf soldier. Hats of to u sir. Well said.

  • @devasagayam3982
    @devasagayam3982 Месяц назад +6

    I served in CRPF for 35 years & 9 months & retired in June 2021.I served in Assam when ULFA & ABSU terrorism was extreme 1987- 1993.Jammu from 2007- 2009.I was luckily escaped many times. ( Attack might have been done after my crossover the area or before. God had saved me

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 Месяц назад +5

    Sir govt may treat you differently but we see you as a soldier. Once a soldier always a soldiers. Even if a civilian die protecting people he also deserves the same respect.

  • @karuppasamy7491
    @karuppasamy7491 Месяц назад +21

    Salute Sathish Sir 🇮🇳

  • @Beingwhat
    @Beingwhat Месяц назад +3

    Enga family and Relatives most are worked in BSF and CRPF and State Police.. Proud they served for our nation.... Sathish sir you explained crystal clear... உங்கள் வருத்தம் ஆதங்கம் நியாயமானது... Goverment should treat The Nation Saviours with respect..❤❤

  • @elangobalakrishnan2254
    @elangobalakrishnan2254 Месяц назад +28

    Salute your service soldier

  • @captainkabilan712
    @captainkabilan712 20 дней назад +3

    Give a EQUAL RESPECT to CAPF as ARMY NAVY AIRFORCE

  • @SamsungSamsung-rq1xg
    @SamsungSamsung-rq1xg Месяц назад +56

    பாது காப்பு சிங்கங்கள்... தனது பார்வையை.... மக்கள் பக்கமும்.. அரசாங்கம் பக்கமும் திரும்ப ஆரம்பித்து விட்டனர்... இனிதான் இந்தியா நிஜமான ஆட்டத்தை பார்க்க போகின்றது... Tiger guna..

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Месяц назад

      ஆ ன்னு வாயை பொளந்து பார்த்து கிட்டு இரு.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Месяц назад +2

      மனிதர்கள் இல்லையா😂😂

    • @muktharahamed9961
      @muktharahamed9961 Месяц назад +1

      Yes ,bro , they are explaining their difficulties, brave indian force

  • @bosss00011
    @bosss00011 Месяц назад +32

    Sad reality ,,,,feeling bad for CRPF

  • @DRAJAMANICKAM-yr8cp
    @DRAJAMANICKAM-yr8cp Месяц назад +8

    வணக்கம் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைதான் ராணுவம் என்பது போர்க்காலத்தில் மற்றும் பயன்படுத்தப்படுகிறது அதனால் அவர்களை நாங்கள் குறைவு வரவில்லை முழுக்க முழுக்க பாதுகாப்புக்காக பயன்படுத்துவது சி ஏ பி எஃப்

    • @Nagasiva-b5d
      @Nagasiva-b5d Месяц назад

      Yoo samy ivanunga fire aachuna ooti poiruvanga pa, intha bsf punta maganala,ean bde 10 peru setthanga

  • @rekg8365
    @rekg8365 27 дней назад +2

    A big salute to you and to you all jawans. For all these years, i thought CRPF is a part of the army since they play a vital role in border areas,but i came to know the true situation of CRPF.

  • @gowthamanp659
    @gowthamanp659 Месяц назад +45

    He is very clear👌👌 all centrel defence department should be in under defence ministry

    • @Indtami
      @Indtami Месяц назад +4

      It's a police force Nanba.. Also they are not para military force like assam rifles or sff or coast Guard.. For indian govt.. They are just police personal..

    • @gowthamanp659
      @gowthamanp659 Месяц назад +2

      Yes but still they are directly undertake by a home ministry of india, central government of india, also they are operating not only internal safety, sometimes they are do some joint operations with army as well brother, that's why I suggesting them to undertake by defense ministry of india, then they could get recognized by the government and people as well. 😍🫡

    • @harijack5543
      @harijack5543 Месяц назад +3

      @@Indtami naba just go and see the past records of armed forces . its has more records than indian army. if there is no ITBP , CRPF , BSF then nothing cant be plugged . These CRPF jawans also human beings . In army not every person takes gun and go for war . only selected people , but in armed forces every one has to be in war .

    • @harijack5543
      @harijack5543 Месяц назад

      @@Indtami nanba do u know about CRPF QAT team . this team is more power full that RR . just google it . Special operation team for terrorist in JK.

    • @AnandkumarM-s6h
      @AnandkumarM-s6h Месяц назад

      First State government a sekanum tamiznatula pala latcham kodi Karunanidhi kudumbam kollai adichi sethutanga

  • @pandian41
    @pandian41 Месяц назад +27

    Super.BSF is the first line of defence

  • @Kannansadhanan-wi5rj
    @Kannansadhanan-wi5rj Месяц назад +11

    சதீஷ் சார் மன்றாடி தலைவணங்குகிறேன்சார் உங்களுக்கு நீங்க அங்க டூட்டி பார்த்ததுனால தான் நான் இங்கு உயிரோட இருக்கேன் மன்றாடி தலை வணங்குகிறேன் சார் இந்த மாதிரி அங்கீகாரம் psf crpfக்கு பேரா மிலிட்டரிக்கும் கிடைக்கணும் சார் ஆர்மிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்குறாங்களோ அந்த அங்கீகாரம் psf crpfக்கு பேரா மிலிட்டரிக்கும் கிடைக்கணும் சார் உங்களுக்கு தலை வணங்குகிறேன் சார் சதீஷ் சார் ஜெய்ஹிந்த்🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

    • @saanabsf
      @saanabsf Месяц назад

      மிகப்பெரும் வார்த்தைகளால் அரவணைக்கின்றிர்ககள்... அன்பும் நன்றியும்❤❤❤❤

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 7 дней назад

    Genuine grievance and lamentation.All uninformed forces should be treated and honoured without disparity Deer foot steps are time warranted!

  • @ramanacreation23
    @ramanacreation23 Месяц назад +7

    26:57 Manusan Kan Kangitaru 🥺🫂

  • @dash.global5802
    @dash.global5802 Месяц назад +25

    BSF is the only central armed police force with artillery wing , water wing and air wing (supported by airforce)

  • @saravanang9885
    @saravanang9885 Месяц назад +2

    Good explanations interview sir jaihind proud to be a CRPF BSF &ARMY

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    ஆகமொத்தம் ஒன்றுமட்டும் புரிகிறது அடிமை போல் நடத்தப்படுகிறார்கள்.

    • @senthilkumar-ny5jp
      @senthilkumar-ny5jp Месяц назад +1

      Correct.

    • @senthilkumar-ny5jp
      @senthilkumar-ny5jp Месяц назад +2

      Naragathai neril parkanuna bsf il sipoy rankil seraum.

    • @pmurali-n3z
      @pmurali-n3z Месяц назад +1

      அடிமை போல அல்ல. ஆனால் வாழ்க்கை மிக கடினம் .

  • @mhd7127
    @mhd7127 Месяц назад +2

    Sir pothuvaaha engalukku therinthathu Onre onruthaan ARMY, whatever it is we salute you all. Thank you sir

  • @sobinmathew3739
    @sobinmathew3739 Месяц назад +4

    Well said sir... 🙌🏻Respect you...

  • @ManiselvamM
    @ManiselvamM Месяц назад +18

    BSF kooda compare pannadhinga(hell, waste of life, not happy,not family life, not sleep, not benefits,life totally waste) 😢😢CRPF, ARMY kooda konja naal happy ah irupanga freeah irupanga family kooda irupanga ❤

  • @dhandapania1801
    @dhandapania1801 Месяц назад +2

    Hats off to Mr. Sathis sir. I truly understand the reality and feel your pain. However, you are an inspiration to others. The cinema industry poorly treats and focuses only on heroism, neglecting others. The government should consider providing better concession for BSF and CRPF soldiers, just as they do for others

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz Месяц назад +10

    Government should respect BSF and CRPF jawans.. It's like insulting their hard work.

  • @leelakarthiga121
    @leelakarthiga121 Месяц назад +1

    Hatsoff sir,kekum podhe kannu kalangudhu,u r great and your team as well❤❤

  • @alexbellranjith29
    @alexbellranjith29 Месяц назад +2

    Same feeling train la romba kasta pattu erukkom

  • @vijayvijay-zw7cw
    @vijayvijay-zw7cw Месяц назад +6

    💯 % TRUE brother 😢😢😢

  • @madhavanvenkasamy1603
    @madhavanvenkasamy1603 Месяц назад +8

    Really sad. His views/demands are truly valid. Their service equal to Army. Certain facts are Really shocking. GOVERNMENT SHOULD DEFINITELY GIVE IMPORTANCE TO THEM TOO. WHAT HE SAID IN THIS INTERVIEW VALID.

  • @Pradeep-e2h
    @Pradeep-e2h Месяц назад +5

    Clearly explained sir❤

  • @machi8878
    @machi8878 26 дней назад

    Sir you all are real heroes
    I give you great salute ❤

  • @siddharthani9430
    @siddharthani9430 Месяц назад +2

    Correctly said 🔥

  • @ThalaThala345
    @ThalaThala345 Месяц назад +9

    Bro na crpf join panna poren sir but iruthalum crpf join pannuthathu yanaku permaiya iruku sir❤

    • @Smuthus900
      @Smuthus900 Месяц назад

      🎉🎉🎉🎉💐

  • @legaleye3134
    @legaleye3134 Месяц назад +19

    இந்த வீரர் ராணுவம் செய்யும் வேலையை தான் நாங்கள் செய்கிறோம் எங்களுக்கு சலுகைகள் இல்லை என்கிறார் இந்திய ராணுவத்துடன் BSF, CRPF ஐ ஒப்பிடுவதே தவறு... Army ராணுவம், BSF, CRPF துணை ராணுவம் இரண்டிற்கும் role and responsibility வேறு வேறு.. ராணுவ பயிற்சி என்பது போர் பயிற்சி tactical and statergical training.. BSF, CRPF பயிற்சி என்பது law enforcement and border management training.. ராணுவ பயிற்சி மிக கடினமானது சார் அதனுடன் BSF, CRPF பயிற்சியை ஒப்பிடவே முறியாது, ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்பது காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டால் அது கலைக்கப்பட்டுவிடும்..BSF, CRPF அப்படியல்ல. ராணுவ வீரனுக்கு ரிஸ்க் மிக அதிகம், உள்நாடு வெளிநாடு என்று பல ரகசிய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள், சிறிய ரக ஆயுதங்களிலிருந்து ஏவுகணைகள் வரை கையாள்வார்கள்.. ஒரு சிறு தவறு நடந்தால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும்.. இருபத்திநான்கு மணிநேரமும் வேலை பார்க்க உறுதிமொழி எடுத்து ராணுவத்தில் சேருகிறார்கள் ஏன் எதற்கு என்ற கேள்வியே ராணுவத்தில் கேட்கமுடியாது.. வெளியில் வேண்டுமானால் மிடுக்காக தெரியும் அனால் ராணுவ வேலை என்பது மிக மிக கடினம்.

    • @ManiVannandurai-j9v
      @ManiVannandurai-j9v Месяц назад

      Ivanunga kasu vangitu terrorist ah ulla vittanunga dha border vittu thukitanga

    • @r.esakkiraja419
      @r.esakkiraja419 Месяц назад +4

      Bsf la work pana terium ethu rompa kastam nu

    • @legaleye3134
      @legaleye3134 Месяц назад

      @r.esakkiraja419 நீங்க army ல வேலை பார்த்திருக்கீங்களா? நாங்க பார்திருகொம் பாதி service காஷ்மீரில் தான்.. தமிழ்நாடு போலீஸ் கூட கடினமானது தான் அதற்காக இராணுவத்துடன் ஒப்பிட முடியுமா??? Physical test ல pass ஆணாதான் ராணுவத்தில் விடுமுறையே கொடுப்பார்கள்... Glacierரில் பசிகவே பசிக்காது மைனஸ் 30 டிகிரி அங்கேயே கஞ்சி தண்ணி இல்லாம உயிர் வாழ்ந்திருக்கிராம்..

    • @Enfieldlover214
      @Enfieldlover214 Месяц назад

      இராணுவ பயிற்சியுடன் crpf ,bsf பயிற்சியை‌ ஒப்பிட முடியாது என்று கூறுகிறீர்களே 11 மாதம் (crpf,bsf) -ல் பயிற்சியை முடித்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும் , நக்சல் பகுதியில் வேலை செய்யும் crpf- யிடம் கேட்டுப்பாருங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது எந்த நேரமும் கைகால்களை இழக்க நேரிடும் , என்னை பொருத்தவரை இராணுவம் defence ministry துனைஇராணுவம் home ministry இது தான் வித்தியாசம் , நோக்கம் என்பது ஒன்று தான் ❤ jaihind

    • @muthumanickam8548
      @muthumanickam8548 Месяц назад +3

      Army la engineers ku vaa aprom theriyum unakku

  • @dash.global5802
    @dash.global5802 Месяц назад +10

    BSF is the old player which came into game in kashmir before crpf , bsf's rocket launchers are nightmare to militants in kashmir before 2010

  • @ramveluram3950
    @ramveluram3950 Месяц назад +16

    நானும் CRRF சத்திஷ்கர் பகுதியில் பணிபுரிகிறேன் நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் பணிபுரிகிறேன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது

  • @vijayranjitha1970
    @vijayranjitha1970 Месяц назад +4

    BSF,CRPF, Military அனைவரும் எங்கள் ஹீரோக்கள் தான்.... உங்களால் தான் மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்கிறார்கள்... எங்கள் எல்லை சாமிகளுக்கு பணிவான வணக்கங்கள்

  • @mrk-computers141
    @mrk-computers141 Месяц назад +3

    Very super explain in all force life. Regards Muthukumar Rtd. Assistant commandant CRPF👍thank you sathish Sir

    • @saanabsf
      @saanabsf Месяц назад +1

      Thanks a lot sir..❤

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz Месяц назад

    சார் முதல்ல மன்னிக்கவும் உங்க முழு வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் ரொம்ப மனசு கவலையா இருக்கு சார் இருந்தால் நீங்களும் ஜெயிப்பீங்க ஒரு நாள் ஜெயிப்பீங்க சார் ❤️❤️❤️

  • @harunprasath8624
    @harunprasath8624 Месяц назад +1

    Super ah keatinga sir. I am from Assamrifles same question I too have in my mind

  • @charlescharles-su4dh
    @charlescharles-su4dh 23 дня назад

    Wonderful interview

  • @parthasarathivssutha4732
    @parthasarathivssutha4732 Месяц назад +2

    Sir ungal petchu manathai romba pathithu vitathu crpf bsf great 👍

  • @editz3562
    @editz3562 Месяц назад +11

    My Aim CRPF🔥🔥🔥

  • @asivamuthu8585
    @asivamuthu8585 Месяц назад

    Jai Hind sir
    Good speech...❤

  • @Manish-yb6rv
    @Manish-yb6rv Месяц назад +3

    Oru army disabled person & widow ku kodukkara vacancy kuda engalku ella. ... Nanum bsf dhan 22 yers service.......

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 Месяц назад +7

    ராணுவ வீரர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sudhans9738
    @sudhans9738 Месяц назад +4

    My man working bsf

  • @ebibalan6517
    @ebibalan6517 Месяц назад +8

    19:40 to 19:57 ... it's true.....🔥

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz Месяц назад

    அருமையா சொன்னீங்க சார் ஜெய்ஹிந்த் ❤️❤️❤️❤️❤️

  • @dash.global5802
    @dash.global5802 Месяц назад +6

    crpf's cobra snipers are one of the finest snipers in the country which is as best as para sf , nsg and marcos . The cobra commandos are trained by the defence personnel and raw , ib agents in csjwt and ciat courses

  • @alexbellranjith29
    @alexbellranjith29 Месяц назад +1

    Romba correct iam working in SSB

  • @beastjo8852
    @beastjo8852 Месяц назад +1

    Salute to u sir ❤

  • @moodyriderz584
    @moodyriderz584 27 дней назад

    Well explained 👍

  • @dash.global5802
    @dash.global5802 Месяц назад +6

    Already there is a problem between ips cadre officers and capf ac entries in getting the top rank . even Seniors in capf entry get only commandant , but just ips cadre officers get higher ranks than commandant . There is a petition passes on this problem , hope it gets solved within few years

  • @_solo_king_Uchiha_
    @_solo_king_Uchiha_ Месяц назад +11

    CAPF the real Heros...

  • @silambarasanpk
    @silambarasanpk Месяц назад +9

    Paramilitary ❤❤❤

  • @thamanithayathirudan8056
    @thamanithayathirudan8056 Месяц назад +14

    காவல் துறையில் ஊர் காவல் படை உள்ளது போல் ராணுவத்தில் உங்கள் team sir

    • @mybelieve6970
      @mybelieve6970 Месяц назад

      Ipdilam onnum illai bro, army and paramilitary mostly same duty

    • @manjur1108
      @manjur1108 Месяц назад

      @@mybelieve6970no

    • @santhoshs9436
      @santhoshs9436 Месяц назад +1

      Crt

    • @revathiganesan8878
      @revathiganesan8878 Месяц назад

      Unakku ennannu puriyalanna pothitu po ....puriyama cmnt pannatha...purusana vitutu oorula kashta padura ponnungalukum...avan husband kku than theriyum...

    • @CLCjesusleadsyou
      @CLCjesusleadsyou Месяц назад +1

      Thappa ethuvum theriyama pesakudathu evalavu kaisata paduromnu engaluku tha therium ok

  • @abhijith.a3540
    @abhijith.a3540 Месяц назад +2

    RR 🔥

  • @ramasamy6780
    @ramasamy6780 Месяц назад +1

    Mr Satish clearly define the BSF duty that BSF primary task is to protect the Border. But some BSF Battalions deployed for CI Ops in J&K and ANO. The interviewer can't understand the BSF duty pattern.

  • @SundersinghS-y2g
    @SundersinghS-y2g 29 дней назад

    எல்லாம் வல்ல கடவுள் தான் உங்களுக்குத் தீர்வளிக்கவேண்டும். 🙏

  • @Atahamyellowflash
    @Atahamyellowflash Месяц назад

    Super na vara lavel 👍👍👍👍

  • @SriHari-uc2kb
    @SriHari-uc2kb Месяц назад +1

    nice speach sir.❤...plz share this videos to everyone...

  • @saihari9744
    @saihari9744 Месяц назад +1

    Bsf and Crpf both should comes under defence ministry government should take care of them . They are working harder than army.

  • @sendhilganesan2520
    @sendhilganesan2520 Месяц назад +3

    Sir female Army officers ending tough irukum nu solunga sir

  • @MohamedIbrahim-tz1ck
    @MohamedIbrahim-tz1ck 22 дня назад

    I'm proud be a BSF jawan❤

  • @vishvavishva5865
    @vishvavishva5865 Месяц назад +2

    Nanum bsf tha sir ......kastama tha iruku 😢

    • @rahulr2278
      @rahulr2278 6 дней назад

      Which unit

    • @vishvavishva5865
      @vishvavishva5865 6 дней назад

      @rahulr2278 109 ne bro

    • @rahulr2278
      @rahulr2278 6 дней назад

      @@vishvavishva5865 duty thight undoo...?

    • @vishvavishva5865
      @vishvavishva5865 6 дней назад

      @@rahulr2278 malayaliya....na ipo jharkhand la iruka ya battalion ku inum pogala

  • @nattukazhchakl1083
    @nattukazhchakl1083 21 день назад

    Bsf,dutty and deth🔥🔥🔥🔥

  • @madankumar1532
    @madankumar1532 Месяц назад +2

    Thambi. CRPF training is only 50% of Army Training, that's the difference.

    • @manu-dk6dv
      @manu-dk6dv 28 дней назад +3

      We are welcomes u to our 209 cobra

    • @todayjob6181
      @todayjob6181 25 дней назад

      Dai lusu ne pathiya Aamar movie pathu pesatha

  • @Sdmmubarak
    @Sdmmubarak Месяц назад +5

    இவர் சொல்ரது உண்மை தா BSF , CRPF , ITPB மரியாதை இல்லை சலுகை இல்லை 😢😢
    மலை உச்சியில நிக்குரது BSF ,CRPF , AATLORI REGIMENT இவங்களுக்கு அடுத்து ராணுவம் ..

  • @palpandiyank2629
    @palpandiyank2629 Месяц назад +3

    Super sir❤

  • @stormgamer8789
    @stormgamer8789 Месяц назад +4

    Enoda husbandum crpf than neenga solra ellame sari sir foodku kuda Paisatan uire onnuthan ana enntha different.

  • @ROCKRAJESH-n8o
    @ROCKRAJESH-n8o Месяц назад

    Crt sir ❤

  • @செந்தமிழன்சுரேஷ்

    Amazing knowledge Weldon speech

  • @mmoorthy9545
    @mmoorthy9545 28 дней назад

    Very nice ❤

  • @vibewithMSD
    @vibewithMSD Месяц назад +1

    Aran movie (2006) la CRPF Biju Menon sir (CRPF)ah last operation la super ah kamichurupanga. CRPF will be shot by the militants while on a search operation..He will call NSG for support which was a joint effort .Aran was one of the finest army movies. Directed by Major Ravi .But they blame JK police vehemently for certain reasons.. Mudincha elorum Aran movie parunga especially for the screenplay, dialogue, Na Muthu Kumar lyrics and Major Ravi's army touch.

  • @aravindraj9820
    @aravindraj9820 Месяц назад +2

    BSF indias first line of defense. CRPF the first force used for attack appro tha ARMY force

  • @rajaramr2722
    @rajaramr2722 Месяц назад +9

    I'm CRPF
    Jaihind

  • @karthikKumaran-n3z
    @karthikKumaran-n3z Месяц назад +4

    27.09 அழுதுடரு 😢

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Месяц назад

    All the security forces of our country must get very good salary , allowances , annual leave and all the facilities equally if we want to be very prosperous , economic power and a
    military power in this world .
    This is very high time for our top central ministers to think about these important matters and solve them soon .

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Месяц назад

    Very sad Very less peoples watched this. Very nice and Happy, like a movie saw

  • @sivabalasubramaninan3676
    @sivabalasubramaninan3676 Месяц назад +5

    Ipoo Ella Lc&Loc la ungaluku back up army ethuku iruknumun Unga duty ne correct patha army en back up kodukam

  • @Manish-yb6rv
    @Manish-yb6rv Месяц назад

    Endha pain aa anubhavicha dhan therium.. cinema vara stund master pola dhan enga life. real pannalum name hero kudhan .yallam makkalukkum theriyum kalam vandhu vettdhu sathish sir ...

  • @dynamic_ak_15
    @dynamic_ak_15 Месяц назад +2

    BSF you can say it is an allrounder force they operate both in border and internal security

  • @sarathpolice1430
    @sarathpolice1430 Месяц назад

    Salute sir..

  • @vijayamohan1995
    @vijayamohan1995 Месяц назад

    1996in we are crpf with rr dutys in kashmier i service that time more struggle thoughts in my heart. Jmohan. Ex crpf but who listen

  • @bosss00011
    @bosss00011 Месяц назад +2

    Hurting part is no one is aware of CRPF,BSF . They just know army. WE DONT HAVE EX SERVICE STATUS,NO REPUTATION AMONG PUBLIC

  • @Jerlindisoza
    @Jerlindisoza Месяц назад +1

    One question uyir erukum podhu madhipu illai uyir illadhey appo madhipu kidacha enna kidaikala enna. Uyir ponna money kidaikudhu silly kuttam question keykum avangaluku answer solurey nangay middle class dhan but as a wife we need respect and our life (husband) very important

  • @kalaivlogs6147
    @kalaivlogs6147 Месяц назад +3

    Bro BSF ku already oru movie iruku
    Wagah

  • @thennavans3965
    @thennavans3965 6 дней назад

    BSF 58 வயது வரை பணியாற்றலாம். ராணுவ வீரர் 35 வயது வரை பணிபுரியலாம். 35க்கு பிறகு அவர் வெளியே அனுப்பப்படுவார். அதுதான் விஷயம்.